திருமணமான நாளே மணப்பெண்ணை க ட த் திய தம்பி: பே ர திர்ச்சியில் உ றை ந்த மாப்பிள்ளை!!

313

இந்தியா………..

இந்தியாவில் காதல் திருமணம் செய்த மணப்பெ ண் ணை அவரது தம்பி க ட த்திச் சென்ற ச ம்பவம் ந ட ந்துள்ளது.

ராஜஸ்தானில் துங்கர்பூரை சேர்ந்தவர் ஹேமேந்திர பட்டிதர், க ட ந்த ஆகஸ்ட் 4ம் தேதி நிஷா என்ற பெ ண் ணை கா த ல் திருமணம் செ ய் து கொ ண் டார்.

அன்றைய தினமே அகமதாபாத்தில் வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினர், இதனை கேள்விப்பட்ட நிஷாவின் சகோதரர் முகேஷ் மற்றும் அவரது நண்பர் ரூப்லால் படேல் ஆகியோர் அகமதாபாத்துக்கு சென்று அவரின் ச கோ தரியை மீட்டு வர முடிவு செய்தார் .

அதன்படி ஒரு காரை எடுத்துக்கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி நிஷாவையும், அவரது க ண வரையும் ஊ ருக்கு வ ரு மாறு அ ழைத்துள்ளனர்.

அவர்களும் நம்பி ஏறிய நிலையில், போகும் வழியில் தனது ச கோ த ரியின் க ண வ ரை யும் உ ட ன் வந்த அவரின் உறவுக்கார சி று வ னை யும் அ டி த்து உதைத்து கா யப்படுத்தி காரிலிருந்து கீழே இ றக் கி வி ட்டனர் .

பின்னர் தன்னுடைய சகோதரியை மட்டும் க ட த்தி க்கொ ண் டு ஓடி விட்டார்கள் .இதனால் அ தி ர் ச் சியடைந்த அந்த பெ ண் ணி ன் க ண வ ர் ஹேமேந்திர அருகிலுள்ள கா வ ல் நி லை ய த்தில் தன்னுடைய மைத் து னர் மீ து பு கா ர் கூ றி னார் .

இதனையடுத்து அவர்கள் மீது வ ழ க் கு ப திவு செ ய் த போ லீ சா ர் த லை ம றை வான ந ப ர் களை தே டி வருகின்றனர்.