திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி : தினமும் அழுத கணவன்.. 17 நாட்களுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

422

இந்தியா….

இந்தியாவில் திருமணமான 13 நாளில் மனைவி உ.யி.ரிழந்துவிட்ட நிலையில் அவர் ச.டலம் எ.ரி.க்கப்பட்ட அதே இடத்துக்கு சென்று கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் கிராமத்தை சேர்ந்தவர் மனீஷ் நேதம். காவல்துறையில் பணிபுரிந்து வந்த மனீஷுக்கும் லதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

புதுமணத்தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்வை தொடங்கிய நிலையில் திருமணமான 13 நாளில் லதா வீட்டில் உள்ள டைல்ஸ் தரையில் வழுக்கி விழுந்ததில் தலையில் ப.ல.த்த கா.யம் ஏற்பட்டு உ.யி.ரிழந்தார்.

இதையடுத்து லதாவின் உடலுக்கு மனீஷ் இ.று.தி.ச்சடங்கு செ.ய்த நிலையில் அங்குள்ள சு.டு.காட்டில் தகனம் செ.ய்.யப்பட்டது. ம.னை.வியின் இ.ழ.ப்பை தாங்க முடியாத மனீஷ் தினமும் அந்த சு.டு.கா.ட்டுக்கு சென்று ம.னை.வியை நினைத்து அ.ழு.தபடி இருந்தார்.

இந்த நிலையில் ம.னை.வி உ.யி.ரிழந்து 17 நாட்கள் ஆன நிலையில் வழக்கம் போல சு.டு.கா.ட்டுக்கு சென்று க.த.றி அ.ழு.தார். பின்னர் அருகில் இருந்த மரத்தில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார் மனீஷ், இதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் அ.தி.ர்ச்சியில் உ.றை.ந்தனர்.

இ.ற.ப்பதற்கு முன்னர் அவர் வாட்ஸ் அப்பில் ஒரு கடிதத்தை தனது சகோதரருக்கு அனுப்பினார். அதில், என்னால் லதாவை மறக்க முடியவில்லை, அவள் நினைவாகவே இருக்கிறது. க.ஷ்.டப்பட்டு கனவு வீட்டை கட்டி லதாவை மணந்தேன், இப்போது லதா இல்லாமல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் மனீஷுக்கு கண்ணீர் மல்க இறுதி ஊர்வலம் நடத்தி லதா த.க.னம் செ.ய்.யப்பட்ட அதே இடத்தில் அவர் உடலையும் தகனம் செ.ய்தனர்.