திருமணமான 2 மாதத்தில் கணவரின் ரகசியத்தை கண்டுபிடித்த புதுப்பெ ண்! அதன் பின்னர் நடந்த வி பரீதம்!!

587

ம னை வியை க ணவன் …….

இ ந்தியாவில் தி ரும ணமான 2 மாதத்தில் ம னை வியை க ணவன் கொ லை செ ய்துள்ள ச ம்ப வம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

க ர்நாடக மா நிலத்தின் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருக்கும் உமா என்ற இ ளம்பெ ண்ணுக்கும் கடந்த மே மாதம் 28ஆம் திகதி தி ருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரப்பாவுக்கு வேறு பெ ண்ணுடன் ர கசிய தொடர்பு இருப்பதை உமா க ண்டுபிடித்து அது குறித்து க ணவரிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் அ டிக் கடி ச ண் டை ஏற்பட்ட நிலையில் நேற்று முன் தினம் உமா வீட்டில் ச டல மாக தூ க்கி ல் தொங்குவதாக அவர் தந்தை ராமாபோவிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சந்திரப்பா வீட்டுக்கு சென்று மகள் ச டல த்தை பார்த்து க தறி அ ழுதா ர். அவர் பொ லிசில் அளித்துள்ள பு கா ரில், என் ம களை உ டல் ரீதியாகவும், ம ன ரீதியாகவும் சந்திரப்பா து ன்பு றுத்தி வந்தார்.

உமா இ றப்பதற்கு முன்னர் எனக்கு போன் செ ய்தார், அப்போது சந்திரப்பா தொடர்பு வைத்திருக்கும் பெ ண்ணுடன் வீடியோ அழைப்பில் பேசியதாகவும் அது குறித்து தான் கேட்டதற்கு தன்னை அ டித் து உ தைத்ததாகவும் கூறினார்.

உமாவை, சந்திரப்பா தான் க ழுத் தை நெரித்து கொ ன்று விட்டு, தூ க்கில் தொ ங்கவிட்டு த ற்கொ லை நாடகம் ஆ டுகிறார் என தெரிவித்தார்.

பு கா ரை தொடர்ந்து சந்திரப்பாவை கை து செ ய்த பொ லிசா ர் அவரிடம் தங்கள் பாணியில் வி சாரி த்தனர். அப்போது ம னை வியை கொ லை செ ய்ததை அவர் ஒ ப்பு கொண்டார். இதையடுத்து சி றை யில் அ டைக்க ப்பட்ட அவரிடம் மேலும் தீ விர வி சார ணை நடைபெற்று வருகிறது.