தமிழகத்தில்……….
த மிழகத்தில் தி ருமணம் முடிந்து 2 மாதம் கூட ஆகாத நிலையில் க ணவர் ம னை வி மீது ம ண்ணெ ண்ணய் உ ற்றி கொ ளுத்திய ச ம் பவம் பெ ரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மா வட்டம் வானூர் பரங்கினி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. இவரும், நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவரும் கா த லித்து வந்துள்ளனர். இதையடுத்து, கடந்த ஜுன் மாதம் 3-ஆம் திகதி இருவரும் தி ரு மணம் செ ய்து கொ ண்டனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ராஜேஷ்வரி ம ண் ணெண்ணய் ஊ ற்றி த ற் கொ லைக்கு முயன்றுள்ளார்.
அதன் பின் ம ரு த்துவம னையில் அனுமதிக்கப்பட்ட அவர் 80 சதவீத தீ க் காய ங்களுடன் உ யி ருக்கு ஆ பத்தான நிலையில், புதுச்சேரி அ ரசு ம ரு த்துவம னையில் அ னுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஜீவா, தன்னுடைய மாமியாரின் வீட்டிற்கு போன் செய்து, தி டீரென்று ராஜேஸ்வரி தீ கு ளித்துவிட்டாள், அவளை ம ருத்துவம னையில் அ னுமதித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
பெண்ணின் குடும்பத்தார் ம ரு த் துவம னைக்கு, பொ லி சா ருக்கும் இந்த ச ம்ப வம் குறித்து தெரிவிக்கப்பட்டதால், இது குறித்து வி சா ரணையை து வங்கினர்.
அப்போது ம ரு த்துவ ம னையில் சி கி ச்சை பெற்று வரும் ராஜேஷ்வரி அளித்த வா க்கு மூ லத்தில், இந்த ஊ ரடங்கு காலத்தில் க ணவன் ஜீவா வேலையில்லாமல் இருந்து வந்தார்.
நகை உட்பட எதுவும் இல்லாமல் அவரை திருமணம் செ ய்து கொ ண்டதால், ஜீவாவின் குடும்பத்தினர் வ ர தட்சணை கேட்டு கொ டுமைப் படுத்தினர்.
இது குறித்து வெளியே சொன்னால் என் அ ப்பா, அ ண்ணனை கொ லை செய்துவிடுவோம் என்று மி ர ட் டினர். இதனால் நான் யாரிடமும் இதைப் பற்றி சொ ல்லாமல் இருந்தேன்.
அதன் பின் கடந்த 3-ஆம் திகதி இருவருக்கும் மீண்டும் ச ண்டை வந்ததால், ஆ த்திரமடைந்த க ணவர் ஜீவா தி டீ ரெ ன்று அங்கிருந்த ம ண்ணெ ண்ணய் எடுத்து தன் மீது ஊ ற்றி தீ வைக்க மு ற்பட்டார். நான் அவரிடம் கெ ஞ்சினேன், ஆனால் அவரோ என் உ டலில் தீ யை வை த்துவிட்டார் என்று வா க் குமூலம் கொடுத்துள்ளார்.
அதன் பின் பொ லிசா ர் ஜீவாவை கை து செ ய் து சி றை யில் அ டைத்தனர்.