திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!! கைப்பட எழுதியிருந்த கடிதம்!! பின்னணி என்ன?

298

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் மருத்துவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்னாவை சேர்ந்தவர் பிரஞ்சல் கோல் (24). இவர் பெண் மருத்துவர் ஆவார்.

இவருக்கும் தயனேஷ்வர் என்ற இளைஞருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரஞ்சல் நேற்று முன் தினம் தி.டீ.ரென வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் பிரஞ்சல் ச.ட.ல.த்தை கை.ப்.ப.ற்.றினார்கள். இதோடு தனது தந்தை பெயரை தலைப்பாக போட்டு கடிதம் ஒன்றை பிரஞ்சல் எழுதி வைத்திருந்ததையும் பொ.லி.ஸா.ர் க.ண்.டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், எனது ம.ர.ண.த்.திற்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்கு பின்னர் பிரஞ்சல் ச.ட.ல.ம் த.க.னம் செ.ய்.யப்பட்டது.

இதையடுத்து அவரின் த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் குறித்து கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொ.லி.ஸார் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.