இ ளம் பெ ண்..
இந்தியாவில் தி ருமணமான 8 மா தத்தில் இ ளம்பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட நி லையில் அ வர் க ணவர் உ ள்ளிட்ட இ ருவர் கை து செ ய்யப்பட்டுள்ள னர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நிஷா (23). இ வருக்கும் விஷ்ணு எ ன்ற இ ளைஞனுக்கும் க டந்த 8 மா தங்களுக்கு மு ன்னர் தி ருமணம் ந டந்தது.
இ ந்த நி லையில் இ ரு தி னங்களுக்கு மு ன்னர் நிஷா த னது வீ ட்டில் தூ க்கில் ச டலமாக தொ ங்கினார். அ ந்த ச மயத்தில் ம களை பா ர்க்க அ ங்கு வ ந்த நிஷாவின் த ந்தை லட்சுமி நாராயணன் அ வர் தூ க்கில் தொ ங்குவதை பா ர்த்து அ திர்ந்தார்.
இ து கு றித்து த கவலறிந்த பொ லிசார் ச ம்பவ இ டத்துக்கு வ ந்து நிஷாவின் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். மே லும் நிஷாவை வ ரதட்சணை கே ட்டு அ வரின் க ணவர் விஷ்ணு, மா மனார் தயல் ம ற்றும் கு டும்ப உ றுப்பினர்கள் கொ டுமைப்படுத்தியதா கவும்,
அ தனால் தா ன் த னது ம கள் இ ம் மு டிவை எ டுத்ததாகவும் நாராயணன் பொ லிசாரிடம் பு கார் அ ளித்தார், இ து கொ லையாக இ ருக்கலாம் எ னவும் ச ந்தேகம் தெ ரிவித்துள் ளார்.
பு காரை தொ டர்ந்து பொ லிசார் விஷ்ணு, தயலை கை து செ ய்துள்ளனர். மே லும் அ வர்கள் கு டும்பத்தாரிடம் தீ விர வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.