தமிழகத்தில்………..
தமிழகத்தில் திருமணம் ஆன 45 நாளில் ம னை வி தூ க் கிட் டு த ற் கொ லை செ ய் து கொண்ட நி லை யில், ம ன வே தனை யில் இ ரு ந்த க ண வ னும் த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் பவம் கு டு ம் ப த்தி ன ரி டை யே பெ ரு ம் சோ க த் தை ஏ ற் படு த் தி யு ள் ளது.
சென்னை, செங்கலட்டு அடுத்து கல்பாக்கத்தை அடுத்த மீன வ ர் கு ப் பத் தை ச் சே ர் ந் தவ ர் கந்தசாமி. இவருக்கு ராணி என்கிற நந்தினி (23) என்ற மகள் உள்ளார்.
இவருக்கும், கல்பாக்கம் பு து ப்பட்டினம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த செங்கழனி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் திகதி தி ரு ம ணம் ந டை பெற் ற து .
இந்நிலையில், புதுப்பெண் ராணி கடந்த அக்டோபர் 8-ஆம் திகதி வீட்டில் தி டீ ரெ ன்று தூ க் கிட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் டார் .
இந்த ச ம் ப வம் கு டு ம் பத் தி ன ரி டை யே க டு ம் அ தி ர் ச்சி யை ஏ ற் ப டுத் திய நி லை யி ல், பொ லி சா ர் இ து கு றி த்து வ ழ க்கு ப தி வு செ ய் துள் ள ன ர். மே லு ம் ,திரு ம ணமா கி 45 நாளில் புது பெ ண் த ற் கொ லை செ ய் து கொ ண் ட தால் செ ங் க ல்பட்டு கோட்டாட்சியர் வி சா ரணை ந ட த்தி வ ரு கிறார்.
ம னை வி த ற் கொ லை செ ய் து கொ ண் டதால், சோ க த்தில் இ ரு ந்த ஜெ ய ப் பிரகாஷ் க டு ம் ம ன அ ழு த் ததில் இ ரு ந் து ள்ளார்.
இதையடுத்து, ஜெயபிரகாஷ் செவ்வாய்க்கிழமை புதுப்பட்டினம் கல்பாக்கம் அணுமின் நி லைய குடியிருப்பு பகுதியில் உள்ள சிஐஎஸ்எப் பூங்காவில் உள்ள மரத்தில் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.
இது குறித்து கல்பாக்கம் கா வ ல் நி லைய த் தி ல் வ ழ க் கு ப் ப தி வு செ ய் து பொ லி சா ர் வி சா ரணை மே ற் கொ ண்டு வ ரு கின் றனர்.