திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய இளைஞர் : பெண்ணுக்கு நடந்த மோ.ச.மான செ.யல்!!

276

சத்தியமூர்த்தி…………

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண். இவரும் ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைக் காட்டிய சத்தியமூர்த்தி அந்த பெண்ணுடன் அ.டி.க்.க.டி தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் க.ர்.ப்.ப.மடைந்துள்ளார்.

தான் க.ர்ப்பமடைந்ததை சத்தியமூர்த்தியிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார் அந்த பெண்.

ஆனால் சத்தியமூர்த்தி திருமணம் செ.ய்.துகொ.ள்ள ம.றுப்பு தெரிவிக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் மு.ழித்த அந்த பெண் நடந்ததை அவரது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.

பின்னர் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் கா.வல் நிலையத்தில் அந்த இ.ள.ம்பெண் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போ.லீசார் சத்தியமூர்த்தியை கை.து செ.ய்.து அவரிடம் தீ.வி.ர வி.சா.ரணை செ.ய்.தனர்.

தொடர்ந்து அவர் செ.ய்.த கு.ற்.றத்தை ஒ.ப்.பு.க்கொண்டதையடுத்து அவர் மீது வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து சி.றை.யில் அ.டை.த்தனர்.