திருமணம் செய்ய கொள்ள மறுத்த இளம் பெண்ணுக்கு சைக்கோ காதலனால் நேர்ந்த சோகம்!!

307

தெலுங்கானா..

தன்னை காதலித்து விட்டு அடுத்தவரோடு நிச்சயம் செய்த பெண்ணை அவரின் காதலன் 18 முறை க.த்.தி.யால் கு.த்.திய ச.ம்.பவம் நடந்துள்ளது ,

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தின் தௌலதாபாத் பகுதியில் வசிக்கும் பசவராஜா என்ற வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த இருவரும் காதலிப்பது அந்த பெ.ண்ணின் உறவினர்களுக்கு தெரிந்து விட்டது .அதனால் அவர்கள் அந்த பெண்ணிடம் அவரின் காதலனை மறந்து விட்டு வேறொருவரை கல்யாணம் செய்து கொ.ள்ள வ.ற்.பு.றுத்தினர்.

அதற்கு அந்த பெ.ண்ணும் ச.ம்மதம் தெரிவித்ததால் அவருக்கு கடந்த மாதம் வேறொரு நபருடன் நிச்சயம் செ.ய்யப்பட்டது .

இந்த விஷயத்தை பசவ்ராஜ் கேள்விப்பட்டு மிகவும் மன வே.த.னைப்பட்டார் .அதனால் அந்த காதலியை ப.ழி வாங்க து.டி.த்தார்.

அதன் காரணமாக அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எ.தி.ர்நோக்கி காத்திருந்தார் .அதனால் கடந்த வாரம் அந்த பெண் தனியாக வந்த போது அங்கு ஒளிந்திருந்த பசவராஜ் ஒரு க.த்.தி.யால் அந்த பெ.ண்ணை 18 முறை கு.த்.தி.னார் .இந்த க.த்.தி கு.த்.து தா.க்.குதலில் அந்த பெண் உ.யி.ருக்கு போ.ரா.டி அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரச்சகொண்டா கமிஷனரேட்டில் உள்ள எல்பி நகர் கா.வல் நிலையத்தில் அந்த பசவராஜ் மீது அந்த பெ.ண்.ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் கை.து செ.ய்.யப்பட்டார்.