இந்தியா…….
இந்தியாவில் திருமணமான சிறிது நேரத்தில் ம.ண.ப்.பெண் க.டு.மை.யான மா.ர.டை.ப்பா.ல் உ.யி.ரி.ழந்த ச.ம்.ப.வம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.
ஒடிசா மா.நி.லத்தின் டெண்டலு கிராமத்தை சேர்ந்தவர் பிஷிகேசன் பிரதன். இவருக்கும் குப்தேஷ்வரி என்ற பெண்ணுக்கும் நேற்று முன் தி.ரு.மணம் நடந்தது.
திருமணம் முடிந்த பின்னர் க.ண.வர் வீட்டுக்கு கிளம்ப குப்தேஷ்வரி தயாராகி கொண்டிருந்தார்.
பெற்றோரை பிரிந்து செல்கிற கவலையில் அவர் தொடர்ந்து அ.ழு.த.படி இருந்தார். குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை தேற்ற முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து தி.டீ.ரென குப்தேஷ்வரி தரையில் சுருண்டு வி.ழு.ந்.தார். இதனால் அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் அ.தி.ர்.ச்சி.யடைந்து உடனடியாக ம.ரு.த்.து.வ.மனைக்கு தூ.க்.கி செ.ன்ற.னர்.
அங்கு குப்தேஷ்வரியை பரிசோதித்த ம.ரு.த்து.வர்.கள் க.டு.மை.யா.ன மா.ர.டைப்.பால் அவர் இ.ற.ந்.துவி.ட்டார் என கூறினார்.
இதை தொடர்ந்து ம.கி.ழ்.ச்.சியாக இருக்க வேண்டிய தி.ரு.மண வீ.டு சோ.க.த்தில் மூ.ழ்.கியது. இ.தனி.டையில் பிரதன் – குப்தேஷ்வரி தி.ரு.மணம் செ.ய்.து கொ.ண்.ட வீடியோ வெளியாகி ப.லரையும் க.ண்.ணீ.ரில் ஆ.ழ்.த்.தியுள்ளது.