திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறிய இளைஞர்: நம்பி சென்ற சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

228

விருதுநகர்…

அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ப.ல.முறை பா.லி.யல் அ.த்.துமீறலில் ஈடுபட்ட இ.ளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியை சேர்ந்த 15 வயது சிறுமி அருகில் உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சி.றுமியை கோரைக்குளத்தை சேர்ந்த 23 வயதான ஆறுமுகம் என்ற இ.ளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செ.ய்.து.கொ.ள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டறுகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று ப.ல.முறை பா.லி.யல் அ.த்.து.மீ.றலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சி.று.மிக்கு தி.டிரென வ.யி.ற்.றுவ.லி ஏற்பட்டது.

சி.று.மியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது சிறுமி க.ர்.பமாய் இருப்பது தெரியவந்தது. இதனால் அ.தி.ர்.ச்சி அடைந்த சி.றுமி.யின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது ஆறுமுகம் அ.த்.துமீறலில் ஈடுபட்டதை ஒ.ப்.புக்கொண்டார்.

இதனையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் கா.வ.ல் நிலையத்தில் சி.று.மி அ.ளி.த்த பு.கா.ரின் அடிப்படையில் ஆறுமுகத்தை மகளிர் போ.லீ.சார் கை.து செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.