திஷா பதானி..
பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி ஒல்லி பெல்லி யாழ்கொ காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்குவார்.
ஓயாமல் ஒர்க் அவுட் செய்து சைஸ் ஜீரோ லுக்கில் ஜிம் புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது கிக்கு ஏத்துவார். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி படத்தில்
ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
கூடவே கவர்ச்சி போட்டோ ஷூட், ஒர்க் அவுட், விளம்பர வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான முன்னழகை மட்டும் ரவுண்ட் ஷேப்பில் செம ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.