து.ப்.பாக்கி முனையில் செல்ஃபி எடுத்த புதுமணப்பெண்: சிறிது நேரத்தில் நேர்ந்த சோகம்!

486

ராஜேஷ் குப்தா…

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரது மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

இதையடுத்து, ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் து.ப்.பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்பி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு து.ப்.பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்த நிலையில், கு.ண்.டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் து.ப்.பா.க்கியை தனது முன் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார்.

அப்போது, எ.திர்பாராதவிதமாக டிரிக்கரில் கை அ.ழு.த்தியதால் கு.ண்.டு வெ.டி.த்தது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

அப்போது ர.த்.த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தார், ராதிகா. மேலும், அவரை உடனடியாக ம.ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இ.ற.ந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வி.சாரணையில், ராஜேஷ் குப்தா தெரிவித்தது, பஞ்சாயத்து தேர்தல் காரணமாக போ.லீ.ஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட து.ப்.பாக்கியை என் மகன் வீட்டுக்கு வாங்கி வந்தார்.

அப்போது மருமகள் அதைக் கொண்டு செல்பி எடுக்கும்போது த.வ.றுதலாக கு.ண்.டு பா.ய்.ந்து உ.யி.ரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் து.ப்.பாக்கியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் அவர்கள் காவல் நிலையத்தில் ச.மர்பித்துள்ளனர். இந்நிலையில் ராதிகாவின் தந்தை இந்த ம.ர.ணம் குறித்து தனது ச.ந்.தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.