தூங்கிய கணவனுக்கு மனைவி செய்த வெறிச்செயல் : மனைவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

423

உத்தரகாண்ட்…

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் மாவட்டத்தின் திதிஹாட் பகுதியில் உள்ள சின்பட்டா கிராமத்தில் வசிக்கும் 35 வயதான குந்தன் சிங் தாமி என்பவர் த்னது 30 வயது நீமா தேவி என்ற மனைவியுடன் வசித்துவந்தார்.

இந்த தம்பதிகளுக்குள் அ.டி.க்.கடி ச.ண்டை வந்துள்ளது .இதனால் அந்த பெண் கடந்த அக்டோபர் 17ம் தேதியன்று இரவு அவரின் கணவரை அ.டி.த்து உதைத்து ,அவரின் க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.தார்.

அதன் பிறகு அவரின் உடலை வீட்டின் மாடியிலிருந்து வீசி விட்டு செ.ன்று விட்டார் .
அதன் பிறகு தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து த.வ.றி வி.ழு.ந்து இ.ற.ந்.ததாக போ.லீ.ஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

இருப்பினும், இ.ற.ந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது ம.ர.ணத்தில் த.வ.று நடந்திருக்க வா.ய்.ப்புள்ளது என்று கன்டுபிடிக்கப்பட்டது .

பின்னர் அவரின் சகோதரர் , இ.ற.ந்தவரின் மனைவி மீது கொ.லை செ.ய்.து விட்டதாக பு.கா.ர் கொ.டு.த்தார்.

பின்னர் போ.லீ.சார் அந்த நீமாவை கை.து செ.ய்.து வி.சா.ரித்த போது அவர் கணவனை கொ.லை செ.ய்.ததை ஒ.ப்.புக்கொண்டதும் அவரை போ.லீஸ் கை.து செ.ய்தது .