தூக்கில் தொங்கிய நிலையில்…
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொ.லிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்தவர் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஷேகு இப்ராகிம் முகம்மது பிஸ்மி (38 வயது) என தெரியவருகிறது.
குறித்த நபர் தொடர்ச்சியாக ம.து அ.ரு.ந்.தி வருவதாகவும், அதேபோன்று நேற்று ம.து அ.ரு.ந்.தி.வி.ட்டு தாயாருடன் மு.ர.ண்.ப.ட்டு வி.ட்டு ம.ல.ச.ல கூடத்திற்கு சென்று தூ.க்.கி.ல் தொ.ங்.கி உ.ள்.ளதாகவும் வி.சா.ர.ணை.களில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு கிண்ணியா தி.டீ.ர் ம.ர.ண வி.சா.ர.ணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று ச.ட.லத்தை பார்வையிட்டதுடன் பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்காக ச.ட.ல.த்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.
ச.ட.லம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பி.ரே.த அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ம.ர.ண.ம் தொடர்பிலான வி.சா.ர.ணை.களை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.