தெலுங்கானாவில் ரூ.5 லட்சம் பணத்தை தீ யிட்டு கொ.ளு.த்திய தாசில்தார் கை.து!! நடந்தது என்ன?

358

தாசில்தார்…..

நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் வெங்கட கவுடு, குவாரி அனுமதி வழங்க 6 லட்ச ரூபாய் ல.ஞ்சம் கேட்டுள்ளார் .

இதுகுறித்து லஞ்ச ஒ.ழி.ப்பு போ.லீ.சா.ரிடம் பா.தி.க்.கப்பட்ட நபர் பு.கா.ர் அ.ளி.த்தார். இதையடுத்து போ.லீ.சா.ர் கொடுத்த 5 லட்ச ரூபாய் ரசாயனம் த.ட.விய நோட்டுகளை தாசில்தார் வீட்டுக்கு சென்று அவர் கொடுத்துள்ளார்.

அப்போது லஞ்ச ஒ.ழி.ப்பு போ.லீ.சார் அங்கு வ.ரு.வதை கண்ட தாசில்தார் வெங்கட கவுடு, உடனடியாக ச.மையலறைக்கு சென்று லஞ்சப்பணம் முழுவதையும் தீ.வை.த்து எ.ரி.க்.க முயன்றுள்ளார்.

பாதி எ.ரி.ந்த நிலையில் உள்ள பணத்தை கை.ப்.பற்றிய போ.லீ.சார், வெங்கட கவுடுவை கை.து செ.ய்.தனர். அவரை அழைத்து வரும் போது பொ.து மக்களும் தா.க்.க மு.ய.ன்றனர்.