தேனிலவு சென்ற மனைவிக்கு கணவன் செயலால் பயங்கர அதிர்ச்சி!!

279

மும்பை….

தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவன் செல்போனை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணையில் அந்த கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்துள்ளது.

சிந்திக்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும் இந்த அவசரகால உலகில், ஏதோ ஒரு மூலையில் வினோதமான நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது அவைகள் வெளிச்சத்திற்கு வரும்போது அது பலருக்கும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் மும்பையை அடுத்துள்ள நவி மும்பையை சேர்ந்த தம்பதியர் தேனிலவுக்கு சென்ற நிலையில் அங்கு கணவன் கை பழக்கத்தில் ஈடுபட்ட சம்பவம் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகில் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் அனுஷ்கா, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பதற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது அனுஷ்காவின் பெற்றோர் புதுத் தம்பதியினரை தேனிலவுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்பத்திலேயே பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான விஜய்யை வேண்டாமென அனுஷ்கா புறக்கணித்தார், ஆனாலும் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும் அதிகம் சம்பாதிப்பதாகவும் கூறியதால் விஜய்யை திருமணம் செய்து கொண்டார் அனுஷ்கா, அதேநேரத்தில் தேனிலவுக்கு செல்லுகையில் தங்களுடன் தங்களது நண்பர்களும் வருவார்கள் எனக்கூறி மனைவிக்கு விஜய் அதிர்ச்சி கொடுத்தார்.

இதைத் துவக்கத்தில் அனுஷ்கா ஏற்க மறுத்தார், ஆனால் அவரை எப்படியும் சமாதானம் செய்த விஜய் நண்பர்களுடன் மனைவியை அழைத்துக்கொண்டு தேனிலவுக்கு சென்றார், இந்நிலையில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் அனுஷ்காவுடன் விஜய் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை, இது அனுஷ்காவுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் அதற்கு மாறாக விஜய் தனது மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டார், அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுஷ்கா ஒன்றும் புரியாமல் திகைத்தார், அப்போது எதையும் வெளிக்காட்டிக் கொள்ளா அவர் மறுநாள் விஜயின் கைபேசியை ஆராய்ந்தபோது அதில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மொபைல் ஆப் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்தார்.

விஜய்யின் கைப்பேசியில் ஓரின சேர்க்கை தொடர்பான சாட்டிங் வீடியோ போன்றவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் கணவர் விஜய் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் தெரியவந்தது.

ஆனால் தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்து அனுஷ்காவை அவர் திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்தது. இதுகுறித்து கணவர் விஜய்யிடம் கேட்டதற்கு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அவர் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் கணவன் விஜய்யின் செல்போனை அனுஷ்கா சைபர் கிரைம் போலீசில் கொடுத்து புகார் கூறினார். இதுதொடர்பாக விஜய் அனுஷ்காவை 14 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் தேனிலவுக்கு அழைத்துச் சென்று தன்னுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும்,

அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் வைத்து ஆராய்ந்ததில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை தெரிந்து கொண்டேன் என்றும், அவருக்கு பாலியல் நோய் இருப்பதையும் கண்டு பிடித்தேன் என்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து தன்னால் மீள முடியவில்லை,

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் என்றும் என அவர் கூறியுள்ளார் இந்நிலையில் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டார் விஜய் போலீசார் தேடி வருகின்றனர்.