தொப்பை தெரிய சூடான புகைபடங்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா.. உருகும் ரசிகர்கள்!!

433

பூனம் பாஜ்வா..

தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தில் பவ்யமான ஹோம்லி நடிகையாக அறிமுகமான பூனம் பாஜ்வா

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

இதற்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்திருக்கிறார். சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் தொந்தி தொப்பை அசிங்கமாக தெரியும்படி ஹாட்டான யோகா புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.