தொலைபேசி ஊடாக நண்பர்களான ஆண்களும் பெண்களும் செய்த மோசமான செயல்!!

341

தொலைபேசி ஊடாக..

தென்னிலங்கையில் தொலைபேசி ஊடாக நண்பர்களாகிய குழுவினரால் நடத்தப்பட்டு விருந்து நிகழ்வை பொலிஸார் சு ற்றிவளை த்துள்ளனர். காலி, தெலிகட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை நண்பர்கள் நடத்திய விருந்து ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 லட்சம் ரூபாய் பெறுமதியான போ தை பொ ரு ள் மற்றும் போ தை மா த்திரைக ளுடன் பெண்கள் உட்பட 9 பேர் சந்தேகத்தின் பேரில் கை து செய்யப்பட்டதாக தெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 160000 ரூபாய் பெறுமதியான 40 போ தை உ ருண்டைகள், 150000 ரூபாய் பெறுமதியான 20 போ தை மா த்திரைகள், 200000 ரூபாய் பெறுமதியான ஹே ஷ் மற்றும் எம்.டீ.எம் என்ற போ தை பொ ருளும் க ண்டுபிடிக்கப்ப ட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கண்டி மற்றும் கொழும்பை சேர்ந்த 25 – 30 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் சுற்றிவளைக்கும் போது அவர்கள் அனைவரும் போ தை பொ ருள் ப யன்படுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் ரெிவித்துள்ளனர்.

கை து செய்யப்பட்டவர்கள், கையடக்க தொலைபேசி ஊடாக நண்பர்களாகி இந்த விருந்தினை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.