தொழிலபதிருக்கு இளம்பெண் அனுப்பிய புகைப்படம் : அதிர்ச்சியடையந்து அவர் செய்த செயல்!!

379

இளம்பெண்….

தமிழகத்தில் தொழிலதிபரின் மனைவியை ஆ பாசமாக சித்தரித்து பணம் கேட்டு மி ரட்டிய தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருபவர் பரணிதரன். இவரது ஜவுளிக்கடையில் ஷர்மிளா (21) என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார்.

டிக்டாக்கின் மீது அதிக மோகம் கொண்ட ஷர்மிளாவுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்( 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. கல்யாணம் முடிந்த இந்தத் தம்பதி தூத்துக்குடியில் கடந்த 10 மாதங்களாக வசித்து வந்துள்ளனர்.

திருமணம் ஆன பின்பும் ஷர்மிளா, ஜவுளிக்கடை உரிமையாளர் பரணிதரனுடன் அடிக்கடி போனில் பேசி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திடீரென பரணிதரன் மனைவியின் புகைப்படத்தை ஆ பாசமாக சித்தரித்து அவரது போனுக்கு அனுப்பிய ஷர்மிளா, இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடாமால் இருக்க ரூ 40 லட்சம் பணம் வழங்க வேண்டும் என்று மி ரட்டியுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த பரணிதரன் உடனடியாக இது குறித்து பொலிசில் புகார் கொடுத்தார். புகாரையடுத்து விரைந்து சென்று இளம் தம்பதியினரை விசாரணை செய்து,

அவர்கள் செல்போனையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது பரணிதரன் மட்டுமல்லாது பல்வேறு தொழில் அதிபர்களின் குடும்பப் படங்களை ஆ பாசமாக சித்தரித்து வைத்திருந்தது தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள தம்பதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.