த மி ழ ர் ப கு தி யி ல் இ ட ம் பெ ற் ற பெ ரு ம் சோ க ம்; பி ற ந் த கு ழ ந் தை யை பா ர் க்க ச்செ ன் ற த ந் தை ப ரி தா ப ப லி!!

432

வெல்லாவெளி…………..

வெல்லாவெளி பொ லி ஸ் பி ரி வி ற் கு ட் பட் ட திக்கோடை பி ர தே சத்தில் இ ட ம்பெ ற்ற மோட்டார் சை க் கிள் வி ப  த் தி ல் சி க் கி இ ள ம் கு டு ம் ப ஸ் த ர் ஒ ரு வ ர் ப ரி தாப மா க  ப லி யாகி யு ள் ளா ர்.

ச ம் ப வத் தி ல் ஒ ரு கு ழ ந் தை யின் த ந் தை பு வனசிங்கம் சுவேகாந்தன்(29) என்பவர் இன்று உ யி ரி ழ ந் து ள் ளதா க  பொ லி ஸா ர் தெ ரி வி த்து ள் ள ன ர். ச ம் ப வம் ப ற் றி மே லு ம் தெ ரி யவ ரு கை யில்,

கு றி த்த  ந ப ர் நே ற் று அ தி காலை மட்டக்களப்பு வை த் தி யசா லை யில் த ன க்கு கி டை த் த கு ழ ந் தையி னை பா ர் ப்ப த ற்கு தி க் கோடை பி ர தே சத் தி னூடாக மோ ட் டா ர் சை க் கி ளில்  செ ன் று கொ ண் டிரு ந்தா ர்.

அ ப் போ து  அ தே வீ தி யி னூடா க எ தி ர் த்தி சையில் வ ந் த மோ ட் டா ர் சை க் கிள் மோ தி ய தி ல் ப டு காய ம டை ந்த அ வ ர், க ளு வாஞ் சிக்குடி ஆ தா ர வை த்தி ய சா லையி ல்  அ னு ம திக் க ப் பட் டு மே ல தி க சி கி ச்சை க் காக ம ட் டக் களப்பு போதனா வை த் தி யசா லை க்கு மா ற் றப் ப ட் ட்டார்.

அதன் பி ன் ன ர் க ல் முனை ஆ தா ர வை த் திய சாலை க் கு மா ற் றப் ப ட்டு சி கி ச் சை பெ ற் று வ ந் த நி லை யில்  சி கிச் சை  ப ல னின் றி கு றி த்த  கு டு ம்ப ஸ் த ர் உ ய ரிழ ந் து ள்ளார். மே லும் இ ந் த ச ம் பவ ம் ப ற் றிய  வி சா ரணை க ளை வெ ல்லா வெ ளி பொ லிஸா ர் மே ற் கொண் டு வ ரு கின் றனர்.