த ற் கொ லை செ ய் த கை தி யின் வ யி ற்றி ல் சி க் கிய க டி தம் : உ ட ற்கூ ரா ய்வி ன் போது ம ரு த் துவர் கள் அதி ர் ச் சி!!

283

இந்தியா……….

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் த ற் கொ லை  செ ய் த சி றை க் கை தி யின் வ யி ற் று க் குள் க டி தம் இருந்தது தெரியவந்துள்ளது.

கொ லை  வ ழ க் கி ல்  நா சி க் ம த் திய சி றையி ல்  த ண் ட னை அ னு ப வித் து  வந்த அஸ்கர் அலி, சி றை யி ல்  தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.

தகவலறிந்த பொ லி சா ர் அ வ ர து உ ட லை மீ ட் டு உ ட ற் கூ ரா ய் விற்  காக ம ரு த் து வ ம னை க்கு  அ னு ப் பி வை த் தன ர்.

அப்போது அஸ்கர் அலி வயிற்றுக்குள் பி ளா ஸ் டிக் க வ ரி ல்  சுற் ற ப் ப ட்ட க டி த ம் இ ரு ப் ப தை  க ண் டு ம ரு த்து  வர் க ள் அ தி ர் ச் சி ய டை ந்தனர்.

பொலி  சா ரி டம்  ஒ ப் ப டைக் கப்ப ட்ட அ க் க டித த் தி ல்,  சி றை  கா வ லர் கள் து ன்பு றுத்தி வ ந்ததா ல்  த ற்கொ லை செ ய் து கொ ள் வ தாக  எ ழு த ப்பட் டி ருந் த து .

மேலும், சி றை அ தி காரி களி ன் 5 பே ரின்  பெ ய ரும்  க டி தத்தி ல் குறிப்பிடப்பட்டிருந்தது. இது கு றி த்து வி சா ர ணை  ந டைபெ ற் று வ ரு கிறது.