நகையை ஒளித்து வைத்துவிட்டு, தி.ரு.ட்டுப் போனதாக நாடகமாடிய மூதாட்டி : பின் நடந்த சம்பவம்!!

513

சரஸ்வதி………..

அண்ணாநகர் LIC காலனியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற அந்த மூ.தாட்டிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து 26 சவரன் நகைகளை ம.ர்.ம ந.ப.ர்கள் தி.ரு.டிச் சென்றுவிட்டனர் என போ.லீ.சில் புகாரளித்தார் மூதாட்டி.

தீ.வி.ர விசாரணையில் மூதாட்டி நா.ட.கமாடியது தெரியவந்தது. மூ.தாட்டிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், மகளின் கணவர் உ.ட.ல்.நலக்குறைவு காரணமாக இ.ற.ந்.து.போய் வருமானம் இல்லாமல் வ.று.மையில் வா.டி வந்துள்ளார்.

தன்னிடம் இருக்கும் 26 சவரன் நகையை மகளுக்கு கொடுக்க எண்ணினாலும் அதற்கு மகனும் மருமகளும் எ.தி.ர்ப்பு தெரிவித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

இதனால் தனது நகையை வீட்டில் உள்ள அரிசிப் பானையில் ஒளித்து வைத்துவிட்டு, தி.ரு.ட்.டுப் போ.ன.தாக மூ.தா.ட்டி நா.ட.கமாடியது தெரியவந்தது.