தொகுப்பாளர்களில் 90களில் கலக்கிய பிரபலங்களை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களில் கலக்கியவர் தீபக்.
நடுவில் படங்கள், சீரியல்கள் என நடித்துவந்த இவர் தற்போது தொகுப்பாளராக மறுபடியும் பணிபுரிந்து வருகிறார்.
இன்று அவருடைய மகனின் 9வது பிறந்தநாளாம். தன் மகனின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் ஷேர் செய்து தனது வாழ்த்தை கூறியுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபக் மகனை செம கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.