நடிகர் சுஷாந்த் இறுதிச்சடங்கை பார்த்த 17 வயது மாணவிக்கு நேர்ந்த கதி : வீட்டுக்குள் தாய் கண்ட காட்சி!!

391

நடிகர் சுஷாந்த்..

இந்தியாவில் நடிகர் சுஷாந்த் சிங் உ யிரிழந்த செ ய்தியை பார்த்து மன அ ழுத்தம் அடைந்த 17 வ யது மா ணவி த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்தவர் ரஞ்சன் குமார். இவர் மனைவி தேவி. தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் இஷிகா குமாரி (17) பத்தாம் வகுப்பு மாணவியாவார்.

இந்த நிலையில் சமீபத்தில் த ற்கொ லை செய்து கொண்ட நடிகர் சுஷாந்தின் தீவிர ரசிகையாக இஷிகா இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இரவு 10 மணிக்கு தேவி வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது சுஷாந்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை டிவியில் பார்த்து கொண்டிருந்த இஷிகா மிகுந்த மன அ ழுத்தத்துக்கு ஆளானார். இதையடுத்து திடீரென தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

இரவு 10.50 மணிக்கு வீட்டுக்குள் வந்த தேவி, மகள் ச டலமாக தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியில் உ றைந்து க த்தினார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ச டலத்தை கைப்பற்றினார்கள்.

முதற்கட்ட விசாரணையில், பள்ளி தேர்வு தொடர்பாக ஏற்கனவே மன அ ழுத்தத்தில் இருந்த இஷிகா, சுஷாந்த் ம ரணத்தால் மேலும் மன அ ழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்தே இம்முடிவை அவர் எடுத்துள்ளார், சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.