நடிகர் சுஷாந்த்….
நடிகர் சுஷாந்த் சிங் த ற்கொ லை செய்து கொண்டதாக கருதவில்லை எனவும் அவர் கொ லை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரின் தாய் மாமா கூறியுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் பின்னர் பாலிவுட் திரையுலகில் நுழைந்தார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘Kai Po Che’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அதே ஆண்டு சுத்தேசி ரொமான்ஸ் எனும் ரொமாண்டிக் படத்திலும் நடித்து குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
குறிப்பாக தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான ‘Dhoni the untold story’ படத்தில் அச்சு அசல் தோனியை போலவே நடித்தன் மூலம் இந்தியா முழுவதுமே இவர் புகழடைந்தார்.
மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் சுசாந்த் சிங் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் த ற்கொ லை செய்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.
சுஷாந்தின் பி ரேத ப ரிசோதனை முடிந்துள்ளது. இந்த நிலையில் சுஷாந்த் ம ரணம் குறித்து பேசியுள்ள அவர் தாய் மாமா, அவர் த ற்கொ லை செய்து கொண்டார் என்று நாங்கள் நினைக்கவில்லை,
அவரது ம ரணத்தின் பின்னணியில் ஒரு ச தி இருப்பதாக தெரிகிறது. அவர் கொ லை செய்யப்பட்டுள்ளார். பொலிசார் இந்த விடயத்தில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கண்ணீருடன் கூறியுள்ளார்.