நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

781

கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக இருப்பதால் தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து அதற்கான முழுவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி ஆகும். நடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய சொத்து வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்தின் மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன.Range Rover, Bently மற்றும் Toyota Innova.ரஜினிகாந்தின் கடந்த ஆண்டு வருமானங்கள் இதோ2016 – ரூ .65 கோடி,2015 – ரூ . 58 கோடி,2014 – ரூ. 35 கோடி,2013 – ரூ. 60 கோடி,2012 – ரூ . 49 கோடி