நடிகையானதும் இப்படியொரு திமிரா? கோபத்தை தூண்டிய லொஸ்லியா செயலால் பரபரப்பு!!

444

லொஸ்லியா..

இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சினிமாவில் ஆர்வம் இருந்து இந்தியா வந்தவர் லொஸ்லியா.

நண்பர்களின் உதவியால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சர்ச்சையில் சிக்கினாலும் நிகழ்ச்சிக்கு பிறகு தாணுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார். அப்படியான கிடைத்த வாய்ப்பு தான் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாகவும், பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா படத்திலும் கமிட்டாகி நடித்து வெளியாகவுள்ளது.

சமீபத்தில் லொஸ்லியாவின் பிரண்ட்ஷிப் படம் வெளியாக ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் போது தாமதமாக வருவது, படப்பிடிப்பில் இதுதான் வேண்டும் என்று கூறுவது என் தயாரிப்பாளருக்கு டார்ச்சர் கொடுத்துள்ளாராம் லொஸ்லியா.