நடிகையின் த.ற்.கொ.லை.க்கு காதலர் தான் காரணமா? பெற்றோருக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி..!!

428

சௌஜன்யா…

கடந்த மாதம் கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) தி.டீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள ச.ம்.பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது த.ற்.கொ.லை அல்ல அவரது காதலர் செ.ய்.த கொ.லை என, சௌஜன்யா தந்தை போ.லீ.சில் பு.கா.ர் கொ.டு.த்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் அவர்களை அ.தி.ர்ச்சியடைய செ.ய்.துள்ளது.

கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத ச.ம.யத்தில் மி.ன் வி.சி.றி.யில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்டுள்ளார்.

சௌஜன்யா, குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச் சேர்த்தவர், வளர்ந்து வரும் நடிகையான இவர் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

சீரியலை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தி.டீ.ர் என தன்னுடைய தாய் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளது பே.ர.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய இ.ற.ப்பு குறித்து சௌஜன்யா எழுதி வைத்துள்ள கடிதத்தில் என் சா.வு.க்கு யாரும் காரணம் இல்லை. என் சா.வு.க்கு நானே பொறுப்பு. அப்பா-அம்மா என்னை ம.ன்.னி.த்து விடுங்கள். தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார்.

தான் மன அ.ழு.த்.த.த்தால் பா.தி.க்.க.ப்.ப.ட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தன்னுடைய கடிதத்தில் உ.ரு.க்கமாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இவரது தந்தை மற்றும் கு.டு.ம்பத்தினர் சௌஜன்யா த.ற்.கொ.லை.யில் ச.ந்.தே.கம் உள்ளதாகவும், அவர் அவருடைய காதலனால் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளார் என்றும் கா.வல் நி.லையத்தில் பு.கா.ர் கொ.டு.த்தனர். இந்த பு.கா.ரை ஏற்று கொண்டு போ.லீ.சார் அவரது காதலரை வி.சா.ரித்தது மட்டும் இன்றி, சௌஜன்யா உ.டலின் பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை முடிவில், சவுஜன்யா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு தான் இ.ற.ந்.தா.ர் என்பது உறுதி செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கொ.லை செ.ய்.ய.ப்.படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் சௌஜன்யா பெற்றோர் அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.துள்ளனர்.