நடிகை அனுஷ்காவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? இதோ பாருங்க!!

308

நடிகை அனுஷ்கா….

சூர்யா நடிப்பில் வெளியான சி.ங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பி.ரபலமானவர் நடிகை அனுஷ்கா.

இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெ.லு.ங்கு என இரு மொழிகளிலும் ஜொ.லித்து வந்தார் அனுஷ்கா.

ஆனால், இ.ஞ்சி இ.டுப்பழகி படத்திற்கு இவர் உ.ட.ல் எடையை அதிகரித்து, அதன்பின் கு.றைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. மேலும் அனுஷ்காவின் நடிப்பில் கடைசியாக நி.சப்தம் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி -யில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..