நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு இந்த பிரபல முன்னணி நடிகையுடன் ஜோடி சேர போகும் நாகசைதன்யா!! யார் அந்த நடிகை தெரியுமா??

446

நாக சைதன்யா…

நாக சைதன்யா தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகர்ஜுன் அவர்களின் மகன். நாக அர்ஜுன் தன் நடிப்பால் எப்படி மக்கள் மனதில் இடம் பிடித்து உயர்ந்தாரோ அதே போல தன் மகனும் சினிமாவில் நிலைத்து நின்று பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாகர்ஜுன் அவர்களின் மகன் நாக சைதன்யா சமீபத்தில் தான் தனது காதல் மனைவி சமந்தாவை வி வாகரத்து செய்தார்.

சமந்தா நாக சைதன்யா உறவில் விரிசல் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது அதனை பெரிதாக பொருட்படுத்தாத சமந்தா அமைதியாகவே இருந்தார். திருப்பதி கோவில் ஏழுமலையான் வழிபாடு செய்ய வந்திருந்த போது செய்தி சேகரிக்கும் ஒருவர் இதைப் பற்றி கேட்டதற்கு உங்களுக்கு புத்தி இல்லையா கோவிலுக்கு வந்திருக்கிற இடத்தில் இது தேவையா என்று சமந்தா கோ வமாக பேசியிருந்தார்.

அதன் பின் சில நாட்களிலேயே சமந்தா நாக சைதன்யா விட்டு பிரிவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சமந்தாவின் திருமண புடவையை பல லட்ச ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது.

காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட ஜோடி திருமணத்திற்கு முன் இருந்த காதல் திருமணத்திற்கு பின் இல்லாததுதான் இவர்கள் பிரிவுக்கு காரணம். தற்பொழுது நாக சைதன்யா சாய்பல்லவி உடன் நடித்த லவ் ஸ்டோரி என்ற படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது.

வி வாகரத்து நேரத்தில் அந்தப் படம் வெளியானதால் அதன் பெரிய வெற்றியை நாகசைதன்யாவால் கொண்டாட முடியாமல் போனது.

தற்பொழுது வி வா கரத் துக்குப் பின் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நாக சைதன்யா. மனம் என்ற மாபெரும் வெற்றி படத்தை எடுத்த விக்ரம் குமார் என்பவர் தான் நாக சைதன்யா அவர்களின் அடுத்த படத்தை எடுக்க உள்ளார்.

இவர் தமிழில் நடிகர் சூர்யாவின் 24 படத்தை இயக்கியிருக்கிறார். நாக சைதன்யாவின் ஜோடியாக நடிப்பவர் பிரியா பவானி சங்கர் தான். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்கட தேசம் படத்தில் நடிக்க போவதால் பிரியா பவானி சங்கர் செம குஷியில் இருக்கிறார். இதுவே நாகசைதன்யா வி வா கரத்துக்கு பிறகு நடிக்கும் முதல் படம்.