ரஷ்மிகா மந்தனா..
தென்னிந்திய அளவில் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா.
கன்னட சினிமா மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது அங்கு டாப் நடிகையாக உள்ளார்.
மேலும் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள ரஷ்மிகா, முதல் படத்திலே அனைவரின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது ரஷ்மிகா அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அவரின் செம கியூட் புகைப்படம்…