நடுரோட்டில் அண்ணனுக்கு பட்டப்பகலில் தம்பியால் நடந்த பயங்கரம் : அலறி ஓடிய பொதுமக்கள்!!

280

ராமநாதபுரம்…

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தாவுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலராஜ். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 5 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், கோகுலராஜின் பெரியப்பா மகன் கோபாலகிருஷ்ணனிடம் கோகுலராஜ் வேலை செ.ய்.து வந்துள்ளார்.

அப்போது கோபாலகிருஷ்ணன் தன்னுடைய தம்பி மனைவியை அடிக்கடி சந்திக்கும் சூழல் வந்தது .இதனால் இருவருக்கும் க.ள்ள உ.றவு ஏற்பட்டுள்ளது .அதன் காரணமாக இருவரும் அ.டி.க்கடி ஜாலியாக இருந்தனர்.

இந்த உ.றவு அந்த தம்பிக்கு தெரிந்ததும் அவர் இருவரையும் க.ண்டித்துள்ளார். இதனால் அந்த நபர் தம்பி மனைவியை இ.ழு.த்துக்கொண்டு ஊரை விட்டு ஓடி விட்டார். பின்னர் ஊர்க்காரர்கள் அவர்களை கண்டுபிடித்து கூட்டி வந்து அந்த பெண்ணை அவரின் கணவரோடு சேர்த்து வைத்தனர் .

ஆனால் அந்த கணவர் கோகுல்ராஜுக்கு தனது அண்ணன் மீது கோ.ப.ம் இருந்தது. அதனால் அவர் சிலரை அழைத்து கொண்டு அந்த கோபாலகிருஷ்ணனை க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.லை செ.ய்.து விட்டார்.

இந்த கொ.லை பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் ச.ம்.பவ இடத்திற்க்கு சென்று கோபால கிருஷ்ணனின் ச.ட.லத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அ.ரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கொ.லை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, ப.டு.கொ.லை செ.ய்.து விட்டு தலைமறைவான கு.ம்.பலை தேடி வருகின்றனா்.