நடுரோட்டில் உயிருக்கு போ.ரா.டிய கு.ழ.ந்தை! கதறிய பெற்றோர்- அடுத்த நடந்த பரபரப்பு சம்பவம்!!

325

முத்துக்குமாரசாமி…………..

திருவாரூரின் சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது மனைவி மெல்மா. இவர்களது ஒன்றரை வயது கு.ழ.ந்தையான சுகன்யாவுக்கு திடீரென உ.ட.ல்.ந.லக்குறைவு ஏற்பட்டது.

காய்ச்சலால் அ.வ.திப்பட்ட சுகன்யாவை அழைத்து கொண்டு பெற்றோர் ம.ரு.த்துவமனைக்கு கிளம்பியுள்ளனர். அப்போது, சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது பைக் ரிப்பேர் ஆனது.

தொடர்ந்து சுகன்யாவுக்கு வ.லி.ப்பு வர, உ.யி.ருக்கு போ.ரா.டி.யுள்ளார், மகளை கையில் ஏந்தியபடி பெற்றோர் க.த.றி.த்.து.டி.த்துள்ளனர். ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ கார் எதுவும் இல்லாத நிலையில், கு.ழ.ந்தையை கையில் வைத்துக்கொண்டு அ.ழு.து கொ.ண்.டு சாலையோரம் நின்றுள்ளனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலிஸார் உடனடியாக ரோந்து வாகனத்தில் கு.ழ.ந்.தையை அழைத்துக்கொண்டு நன்னிலம் தனியார் ம.ரு.த்.து.வமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அந்த ம.ரு.த்துவர் சரியான நேரத்தில் கு.ழ.ந்.தையை கொண்டு வந்ததால் கு.ழ.ந்தை.யை கா.ப்பாற்ற முடிந்தது என்று கூறியுள்ளார்.

இதனால் பொதுமக்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனும் போ.லி.ஸாரை பா.ரா.ட்டியுள்ளனர்.