நடுரோட்டில் கிடந்த கற்கள்: துடைப்பத்தால் சுத்தம் செய்த பொ லிஸ் அ திகாரி- வை ரலாகும் வீடியோ!!

274

பொ லி ஸ் அ தி கா ரி…..

தமிழகத்தில் சாலையில் கிடந்த ஜல்லிக்கற்களை கா வ ல் உதவி ஆய்வாளர் துடைப்பத்தால் சு த் தம் செ ய் த வீடியோ வெளியாகி வை ர லா கி வருகிறது.

சேலம் மாநகரில் உள்ள எருமாபாளையம் வழியே செல்லும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை, க ள் ளக் கு றிச்சியில் இருந்து வரும் பேருந்துகள் சேலம், கோவை மற்றும் பெங்களூருவுக்கு இந்தச் சாலை வழியாக சென்று வருகின்றன.

மேலும், ஏராளமான லாரி, கார் உள்ளிட்ட வா க னங் களும் சென்று இப்பகுதியில் சென்றுவரும் நிலையில், க ட் டுமா னப் பணிக்காக ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியிலிருந்து கற்கள் கொஞ்சம் சரிந்து சாலையில் வி ழு ந்து ள்ளது.

இதனால் வி ப த் து ஏற்படும் சூ ழ ல் ஏற்பட்டு, வா க னங் கள் வே க மாக ச் செல்ல முடியாமல் போக்குவரத்து பா தி த் த து.

இந்நிலையில், நேற்று இரவு அவ்வழியே செ ன் ற கிச்சிப்பாளையம் கா வ ல்நி லை ய உ த வி ஆ ய் வா ள ர் முனவர் ஷெரீஃப் இதைப் பார்த்துவிட்டு, கா வ ல் நி லை யத் தி ற் குத் த க வ ல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ச ம் ப ந்த ப் ப ட் டவர்கள் வந்து கற்களை அ க ற்று வ த ற்குள் வி ப த் து ஏதும் ஏ ற் பட் டு வி டக் கூ டாது  என்ற எண்ணத்தில் முனவர் ஷெரீஃப் சி த றி க்கி ட ந்த ஜல்லி க ற் க ளை, தானே அப்புறப்படுத்தியதோடு, து டை ப் பத் தால் சாலையையும் பெ ரு க் கி சு த் த ப்ப டு த் தி யுள்ளார்.

அதன் பின்னர் இந்த வழியே வா க னங் கள் இ ய ல் பாக ச் செ ல் ல தொ ட ங்கி யு ள் ள து. கா வ ல் உ த வி ஆ ய் வா ளரி ன் இ ந்த ம னி தாபி மா ன ச் செ ய லை  அ றி ந்த சேலம் மாநகர கா வ ல் ஆணையாளர் செந்தில்குமார், அவரை அழைத்து பா ரா ட் டினார்.