நடுவானில் பிரபல நடிகருக்கு நெஞ்சுவலி! உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

587

பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜீ விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கையில் நடுவானில் வைத்து நெஞ்சுவலி ஏற்பட்டதையடும்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி வந்ததையடுத்து ஓமனில் விமானம் தரையிறக்கப்பட்டது.இதனையடுத்து அவர் ஓமனில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்,மலையாளம்,தெலுங்கு, இந்தி, கன்னடம், உள்பட பல மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.