நண்பனை கம்பத்தில் கட்டி வைத்து, முட்டை, தக்காளி கொண்டு அ.டி.த்.து பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்!!

478

தூத்துக்குடி…

தூ.த்துக்குடி மா.வ.ட்டம் சாத்தான்குளம் அருகே வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என இ.ளை.ஞ.ரை கம்பத்தில் கட்டிவைத்து சாணத்தை அவர் மீது கரைத்து ஊ.ற்.றி, சக இ.ளை.ஞ.ர்கள் அ.ட்.டகாசம் செ.ய்.த வீடியோ வைரலாகி வருகிறது.

அருளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற அந்தக் கல்லூரி மாணவருக்கு சக நண்பர்கள், பிறந்தநாள் கொண்டாடினர்.

ஜெயசீலனை கம்பத்தில் கட்டிவைத்து, மாலை போட்டு, அவர் மீது தக்காளி, முட்டை கொண்டு அ.டி.த்.து, போ.தா.க்.குறைக்கு மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றி அவர்கள் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர்.

இந்தக் காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.