நண்பர்களின் ம னை வியை அடைய, தன் ம னை வியை அவர்களுடன்… வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய க ண வனைப் பற்றி அ திர் ச்சி தகவல்!

284

இந்தியா……

இந்தியாவில் தன் க ண வர், அவரின் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் படி தொ ந்த ரவு செ ய் வதாக ம னை வி பு கார் கொ டுத் திருப்பது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மா நி லம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாகர். இவருக்கு கடந்த 2002 ஆம் வருடம் தி ரு ம ணம் நடந்துள்ளது. தி ரும ண ம் முன்னர் இவர் தான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்றும் சுயமாக ஜவுளி நடத்தி வருவதாகவும் கூறி, தி ருமணம் செ ய்து ள்ளார்.

சுயமாக தொழில் செய்து வருகிறார் என்று எண்ணி, பெண்ணின் வீட்டார் சுமார் 50 சவரன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்கள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த 6 மாதத்திற்கு பிற பெண் வீட்டில் ஒரு காரை கூடுதல் வ ர தட்ச னையாக கேட்டுள்ளார்.

அதற்கு பெண் வீட்டில் ம று ப்பு தெரிவித்ததால் சா கர் தனது ம னை வியை அ டி த்து து ன்புறு த்தி வந்துள்ளார். சிறிது காலம் அப்படியே நகர, சாகர் ஒரு எம்பிஏ பட்டதாரி இல்லை என்றும் வரதட்சிணையாக கொ டு த்த நகை மற்றும் பணத்தை கொண்டு தொழில் தொடங்கி அதில் ந ஷ் டம் ஏற்பட்டு இருப்பதையும் அவரது ம னை வி க ண் டுபிடித்தார்.

அதுமட்டுமின்றி தினமும் கு டி, சூ து என்று போ தை ப ழக் கத்திற்கு அ டி மை யாகி பணத்தை செல்வழித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதை தட்டி கேட்ட ம னை வியை சாகர், அ டி த்து உ தை த்த தோடு, தனது நெருங்கிய ந ண் பர்க ளோடு நெ ருக் க மாக இரு க்கும் படியும், அதனால், தானும் நண்பர்களின் ம னை விகளோடு நெ ரு க்க மாக இருக்க முடியும் என ஆ சைப் பட்டுள் ளார்.

அதற்கு ம று த்த ம னை வியை அவர் வீட்டை விட்டு து ரத்தி யுள் ளார். சிறிது காலம் அம்மா வீட்டில் இருந்த பெண், தான் கொ டு த்த வர த ட்சிணை யை திருப்பி கொடுக்கவும், சாகர் மீ து ந டவ டிக் கை எடுக்கவும் கா வ ல் நி லை ய த்தில் பு கா ர் அளித்துள்ளார். பு கா ரின் பேரில் வி சா ரி க்க சென்ற பொ லி சா ர் சாகர் ஏ ற் கெனவே அ மெரிக் கா வுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

இந்நிலையில், சாகரின் பெற்றோரிடமும், அவரது நண்பர்களிடமும் பொ லி சா ர் வி சா ர ணை செ ய் து வருகின்றனர். அமெரிக்காவுக்கு தப்பிய அவரை கை து செ ய் ய ந டவ டிக் கை எ டு த் தும் வ ரு கி ன் றனர்.