19 வயது இளம்பெண்…
இந்தியாவில் 19 வயது இ ளம் பெ ண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோரை சேர்ந்தவர் சங்கர் யாதவ். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் ஜெயஸ்ரீ (19) பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் பேசிவிட்டு தனது அறைக்கு இரவு 11.30 மணிக்கு ஜெயஸ்ரீ தூங்க சென்றார்.
பின்னர் காலையில் வெகுநேரமாகியும் எழவில்லை, இதையடுத்து அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக சங்கர் எட்டி பார்த்தார். அப்போது அவர் க ண்ட கா ட்சி அ திர்ச்சியடைய வைத்தது, காரணமாக ஜெயஸ்ரீ தூ க் கி ல் ச டலமாக தொ ங் கி ய ப டி இருந்தார்.
எனக்கு வீட்டில் யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, மேலும் என்னை யாரும் விரும்பவதில்லை என எழுதப்பட்டிருந்தது. அதாவது தனது தாய் மற்றும் இளைய சகோதரி தான் தனது ம ரணத்துக்கு காரணம் என ஜெயஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
எதனால் அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.