நள்ளிரவில் துடியாய் துடித்த 2 வயது சிறுமி : அரங்கேறிய கொடூரத்தின் பின்னணி!!

513

கர்நாடகா…

கர்நாடகாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு வயது சி.று.மியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏழு நாட்களுக்கு பின்பு சிகிச்சை ப.ல.னின்றி உ.யி.ரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுக்கா ஹல்யால் என்ற கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி விவசாயி ஒருவர் தனது நிலத்தில் சி.று.கு.ழந்தையின் முனகல் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார்.

அப்பொழுது இரண்டு வயது சி.று.மி ஒருவர் உ.டல் முழுவதும் ப.ல.த்த கா.யத்துடன் துணியால் சு.ற்றப்பட்டு காணப்பட்டுள்ளது. அ.க்.கு.ழ.ந்தையின் உ.டம்பில் சி.க.ரெ.ட்டால் வைத்து சு.ட.ப்பட்ட தீ கா.யங்கள், அ.ந்தர பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது.

உடனே பொலிசாருக்கு விவசாயி தகவல் தெரிவித்ததையடுத்து, ச.ம்.பவ இடத்திற்கு வந்த பொலிசார் கு.ழ.ந்.தையை மீ.ட்.டு.ம.ருத்துவமனையில் சி.கி.ச்சைக்கு அனுமதித்துள்ளனர். தீ.வி.ர சி.கி.ச்சை பிரிவில் ஏழு நாட்கள் சி.கி.ச்சை பெற்று வந்த சி.று.மி இறுதியில் சிகிச்சை ப.லனின்றி உ.யிரிழந்தார்.

அடையாளம் தெரியாத சி.று.மியின் புகைப்படத்தை ஏற்கனவே கர்நாடக காவல்துறையினர் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாவட்டங்களில் உள்ள கா.வல் நிலையங்களுக்கு அனுப்பிவைத்து எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் தீ.வி.ர முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் சி.று.மியை பரிசோதனை செய்த ம.ருத்துவர்கள் வ.ன்.கொ.டுமை ஏதும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கு.ழ.ந்தையின் உ.டல் முழுவதும் பாதாம் எண்ணெய், கற்பூரம் இருந்துள்ளது.

இதனால் பில்லி சூ.னியம் செய்பவர்கள் இந்த பொருட்களை பயன்படுத்துவர் என்றும் இதனால் இந்த கு.ழந்தையை பயன்படுத்தி ம.ர்.ம ந.பர்கள் செய்வினை போன்ற காரியங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் கா.வ.ல்துறையினர் வி.சா.ரணையை தீ.விர ப.டுத்தியுள்ளனர்.