நள்ளிரவில் மாடியிலிருந்து இ.ற.ங்கிய 15 வயது சிறுமிக்கு நேரந்த கொ.டூ.ரம்; மறுநாள் கு.டு.ம்பத்தினருக்கு கா.த்.திருந்த அ.தி.ர்ச்சி!

377

இந்திய…………

இந்திய மா.நி.லம் உ.த்.த.ர.பி.ரதேசத்தில் 15 வ.யது சிறுமி க.ட.த்.த.ப்பட்டு, பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ள ச.ம்.ப.வம் அ.தி.ர்.வ.லை.களை ஏ.ற்.ப.டு.த்.தி.யுள்ளது.

மீ.ரட் மா.வ.ட்.ட.த்தில் டிரான்ஸ்போர்ட் நகர் கா.வ.ல் நி.லை.யத்தின் கீழ் உள்ள மல்யானா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த கொ.டூ.ர.மா.ன ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது. பா.தி.க்.க.ப்.பட்ட சி.று.மி ம.று.நாள் காலையில் ஒரு வயலில் இருந்து மயக்க நிலையில் மீ.ட்.க.ப்.பட்டார்.

பின்னர் அவர் சி.கி.ச்.சை.க்.காக மாவட்ட ம.ரு.த்.து.வ.மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி அடையாளம் காட்டியபடி Bunty எனும் இ.ளை.ஞரை பொ.லி.ஸா.ர் கை.து செ.ய்.து.ள்.ள.னர்.

சி.று.மி.யின் கு.டு.ம்.ப.த்.தி.னரின் பு.கா.ர.ளி.த்ததன்படி, அவர்கள் வீட்டில் கட்டுமான பணி ந.ட.ப்.ப.தா.ல் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். சி.று.மி த.ண்.ணீ.ர் கு.டி.க்.க கீழே இ.ற.ங்.கி.யபோது, ​​அதே கிராமத்தைச் சே.ர்.ந்த இ.ளை.ஞ.ர்கள் அவரை ம.ய.க்.க ம.ரு.ந்.து அ.டி.த்.து க.ட.த்.திச் செ.ன்.று.ள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள வ.ய.லில் சி.று.மி.யை பா.லி.யல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.துள்.ள.னர். காலையில் சி.று.மியை வீட்டில் காணாதபோது ப.த.றி.ப்.போன கு.டு.ம்.ப.த்தினர் அவரை தேட ஆரம்பித்தனர்.

சி.று.மி பின்னர் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நி.ல.த்.தில் ம.ய.க்க நிலையில் காணப்பட்டார். பா.தி.க்.க.ப்.பட்ட பெ.ண் உ.ட.ன.டியாக ம.ரு.த்.துவக் கல்லூரி ம.ரு.த்.து.வ.ம.னைக்கு கொண்டு செ.ல்.ல.ப்பட்டார், அங்கு அவரது ம.ரு.த்.துவ ப.ரி.சோ.த.னையில் அவர் க.ற்.ப.ழி.க்.க.ப்பட்டது உ.று.தி செ.ய்.ய.ப்பட்டது.

கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.பட்ட Bunty, சில காலமாக தன்னை து.ன்.பு.று.த்.தி.யதாக சிறுமி கு.ற்.ற.ம் சா.ட்.டி.யு.ள்.ளார். தன்னை வழியில் பல முறை தடுத்து அவனுடன் நட்பு கொ.ள்.ளு.ம்.படி கட்டாயப்படுத்தியுள்ளான். அதற்கு ம.று.த்.த.போது, ​தன்னை மோ.ச.மான வி.ளை.வு.க.ளா.ல் அ.ச்.சு.று.த்.தி.யதாக கூறியுள்ளார்.