நள்ளிரவு 12 மணிக்கு வீடியோ காலில் பேசிவிட்டு 20 வயது நர்ஸ் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

533

இந்தியா…

இந்தியாவில் நள்ளிரவில் நண்பரிடம் வீடியோ அழைப்பில் பேசிவிட்டு 20 வயதான நர்ஸ் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ரீபுல் (20). இவர் பல் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணியளவில் ரீபுல் வசித்த வீட்டில் இருந்து ஏதோ பலத்த சத்தம் கேட்டதையடுத்து கீழே இருந்த வீட்டின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது ரீபுல் தூ.க்.கி.ல் ச.ட.லமாக தொங்குவதை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்தார். இது குறித்து த.க.வ.லறிந்த பொ.லிசார் சம்பவ இடத்திற்கு வந்து ரீபுல் ச.ட.லத்தை கைப்பற்றினார்கள்.

இ.ற.ப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், அதாவது நள்ளிரவு 12 மணிக்கு ரீபுல் தனது நண்பரிடம் வீடியோ அழைப்பில் பேசியது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் பொ.லிசார் கைப்பற்றினார்கள். ஆமன் என்ற ஆண் ஒருவரின் பெயருக்கு கடிதம் எழுத்தப்பட்டிருந்தது.

எனக்கு அமைதி எங்கே உள்ளது? ஏன் மருத்துவமனைக்கு வராமல் இருக்கிறாய்? அந்த புகைப்படத்தை வைரல் செய்யுங்கள் என கேட்டு மி.ர.ட்.டு.கிறார் என எழுதப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், ரீபுல் ஏதோ சி.க்.க.லில் சி.க்.கியிருக்கிறார், ஆமனை கா.வ.ல் நிலையத்திற்கு அழைத்து வி.சா.ரணை நடத்தவுள்ளோம். விரைவில் ச.ம்.பவம் குறித்த முழு பின்னணி தெரியவரும் என கூறியுள்ளனர்.