நான் சினிமாவை விட்டு வெளியேறுகிறேன் சார்… பிரபல நடிகர் அஜித் கூறிய பகிர் தகவல்!!

772

அஜித்…

அஜித் தமிழ் சினிமா தலையில் தூ.க்.கி கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வ.லிமை படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் உன்னைத்தேடி. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

அந்த சமயத்தில் அஜித்திற்கு க.டு.மையான முதுகுவலி ஏற்பட்டதாம்.

அதனால் தான் சினிமாவிலிருந்து விலகுவதாக முடிவு செய்தாராம்.

ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடித்து இந்த உயரத்தில் இருப்பது எனக்கு பெரிய வியப்பை தருகிறது என சுந்தர். சி கூறியுள்ளார்.