நிலத்தகராறில் போலீஸின் மூக்கை க.டித்த ராணுவ வீரர்!

321

பிரகாஷ்………………

மதுரைமாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (30) அவரது வீட்டின் அருகில் குடியிருந்து வருபவர் நவநீத கிருஷ்ணன் (37) இராணுவவீரர். இவர்கள் இருவருக்கும் இடப்பிரச் சனை தொடர்பாக மு.ன்.வி.ரோ.தம் இருந்து வருகிறது. இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் கு.டி.போ.தையில் பிரகாஷிடம் த.க.ரா.று செ.ய்.து கொ.ண்.டி.ருந்தார்.

உடனே அவர் மதுரை காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் ஏட்டுகள் மணி மாறன், ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று வி.சா.ரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆ.த்.தி.ரமடைந்த நவநீதகிருஷ்ணன் வி.சா.ரணை செ.ய்ய வந்த ஏட்டு மணிமாறனை தா.க்.கினார், தொடர்ந்து ச.ண்.டையிட்டு அவரது மூக்கை க.டி.த்து து.ண்.டாக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் வி.லக்கி விட்டனர். இதில் ஏட்டு மணிமாறன் ப.ல.த்த கா.ய.மடைந்தார்.

வாடிப்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த வாடிப்பட்டி போ.லீ.சார் ரா.ணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை கை.து செ.ய்.து வி.சா.ரித்து வருகின்றனர். இந்த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.