நீண்டநாள் ஆசை நிறைவேறாததால் இளைஞன் எடுத்த வி பரீத முடிவு!!

579

இளைஞன்..

சென்னையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறாததால் இ ளைஞன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் ந டந்துள்ளது. அண்ணாநகரின் தாங்கள் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன், இவரது ம கன் யஷ்வந்த், கிண்டியில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த யஷ்வந்த், விலை உயர்ந்த பைக்கை வாங்கி தருமாறு கேட்டு அ டிக்கடி தந்தை பாஸ்கரனிடம் ச ண்டையிட்டு வந்துள்ளார்.

உனக்கு 18 வயசு ஆகட்டும் வாங்கி தருகிறேன் என தந்தை கூறி சமாதானம் செயது வந்துள்ளார் இந்நிலையில் சில தினங்களுக்கு முன் யஷ்வந்தின் தாத்தா மணி உ யிரிழக்க கு டும்பம் சோ கத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் பைக்கை வாங்குவது தாமதமாகிக் கொண்டே போக, மன உ ளைச்சலில் இருந்த யஷ்வந்த் கடந்த 12ம் திகதி வீட்டின் மா டியில் உள்ள அ றைக்கு செ ன்று தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் யஷ்வந்த் வராததால் பெற்றோர்கள் சென்று பார்த்த போது அ திர்ச்சியடைந்தனர். உடனடியாக யஷ்வந்தை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.