நீண்ட காலத்தின் பின் நீச்சல் உடையில் நடிகை ஹன்சிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!

514

ஹன்ஷிகா….

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவர் நடிப்பில் மஹா, 105 Minutes உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் ஹன்ஷிகா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். செம கிளாமர் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவித்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

மேலும் இதே போல் சில தினங்களுக்கு முன்பு நீச்சலுடை புகைப்படத்தை ஹன்சிகா பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.