நீதிமன்ற வளாகத்தில் காவலாளிக்கு நேர்ந்த சோகம் : காரணத்தை சொன்ன உருக்கமான கடிதம்!!

344

சென்னை…

சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்று அம்பத்தூர் ஆகும். அம்பத்தூர் தொழிற்பேட்டை தபால் நிலையம் அருகில் அம்பத்தூர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. நீதிமன்றத்தில் காவல்துறையினருடன் சில தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வ.ழ.க்கமாக, ஞாயிற்றுக்கிழமை என்றால் நீதிமன்றத்தில் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் அலுவலக பணிகளும் நடைபெறாது. இந்த நிலையில், சிலர் நேற்று நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றபோது தூ.க்.கி.ல் ச.ட.ல.மாக ஒருவர் தொ.ங்கியுள்ளார்.

உடனடியாக அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ச.ட.ல.த்தை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், அவர் நீதிமன்ற வளாகத்திலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கோவிந்தசாமி என்று தெரியவந்தது.

58 வயதே ஆன அவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையிலே தங்கி வந்துள்ளார். சனிக்கிழமை இரவுகூட அவர் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கோவிந்தசாமியின் ச.ட.லத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அ.ரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், கோவிந்தசாமி இ.றப்பதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதமொன்றும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “ எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டது. எனக்கு க.டன்தொல்லை அதிகமாக உள்ளது. என்னால் அதை ச.மா.ளிக்க முடியவில்லை.

இதனால், த.ற்.கொ.லை செ.ய்து கொள்கிறேன். இதற்கு யாரும் காரணம் இல்லை. எனது உ.டலை ம.னைவி மற்றும் மகனிடம் ஒப்படைக்கவும்.

மேலும், எனது மகனுக்கு உ.டல்நிலை சரியில்லை. அதனால், அவருக்கு முதல்வர் நல்ல வேலை கொ.டுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.