நீர்த்தேக்கத்தில் உ.யிரை மா.ய்த்துக் கொண்ட தமிழ் மாணவி!!

396

கொத்மலை நீர்த்தேக்கத்தில்..

கொத்மலை நீர்த்தேக்கத்தில் மி.தந்த பா.டசாலை மா.ணவியின் ச.டலம் மீ.ட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த மா.ணவியின் ச.டலம் மீ.ட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீ.ட்கப்பட்ட ச.டலம் 16 வயதுடைய பா.டசாலை மா.ணவியுனுடையதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பா.டசாலை மா.ணவி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் வகுப்பு மா.ணவி என தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவி கொத்மலை நீர்த்தேகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் இருந்து கீழே கு.திப்பதனை பிரதேச மக்கள் அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் ஏற்பட்ட ம.னவருத்தம் காரணமாக மா.ணவி இவ்வாறு நீரில் கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக ம.ரண வி.சாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.