நீல நிறமாக மாறிய உடல் : கொட்டிய ரத்தம்… சிறுமியின் உயிரைப் பறித்த குளிர்பானம்: எச்சரிக்கை செய்தி!!

360

தமிழகத்தில்…

தமிழகத்தில் காலாவதியான குளிர்பானத்தை வாங்கிக் கு.டி.த்த 13 வயது சி.று.மி, உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் குடும்பத்தினரிடையே பெ.ரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கப்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த தரணி. 13 வயதான இவர் பெசண்ட் நகரிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அங்கிருந்த மளிகைக் கடையில் Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி கு.டிக்க, அடுத்த சில மணி நேரங்களிலே அவர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.

அதன் பின், கைவிரல், நாக்கு என உடல் நீல நிறமாக மாறியதோடு, மூக்கு மற்றும் வாயில் இ.ரத்தம் வந்து சிறுமி திடீரென ம.ய.ங்கி விழுந்தார். இதைக் கண்டு அ.தி.ர்.ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் இருக்கும் ம.ரு.த்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உ.யி.ரி.ழந்.துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்த தகவல் பொ.லி.சாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொ.லி.சார் இது கு.றி.த்து மேற்கொண்ட மு.த.ற்கட்ட வி.சா.ரணையில், சிறுமி மூ.ச்.சுத் தி.ணறல் காரணமாக உ.யி.ரி.ழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இருப்பினும், சிறுமியின் முழு பி.ரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் உ.யி.ரிழப்பிற்கான மொத்த காரணமும் தெரியவரும் என கூறிய பொ.லி.சார், சிறுமி கு.டி.த்த குளிர்பானம் காலாவதியானது என்பது தெரியவந்துள்ளது.

சிறுமி கு.டித்த அந்த குளிர்பானபாட்டிலில் கா.லாவதியாகும் திகதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பானம் வாங்கப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுமி அருந்திய காலாவதியான குளிர்பானம் போன்று மேலும் சில குளிர்பான பாட்டில்கள் இருப்பதை ப.றி.முதல் செய்தனர்.

காலாவதியான கு.ளிர்பானத்தை வி.ற்றதால் கடை உரிமையாளர் மீதும், கு.ளிர்பான தயாரிப்பு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, ச.ட்.ட நடவடிக்கைக்கும் காவல் துறைக்கு பரிந்துரைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.