வி தவைப் பெ ண்..
த மிழகத்தில் கா தலியை ந ள்ளிரவில் எ ரித்துக் கொ லை செய்த ர வுடியைப் பொ லிசார் கை து செ ய்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் நங்கவள்ளியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). கறிக்கடை தொழிலாளியான இவருக்கு மனைவியும் 10 வயதில் மகளும் உள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாட்டால் கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். காவல்நிலையங்களில் செந்தில்குமார் ஒரு சரித்திரக் கு ற்றவாளியாகப் பதிவாகியுள்ள நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது.
அய்யம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பார்வதி. இவரது கணவர் முருகன் இ றந்துவிட்டார். ஆந்திராவில் உள்ள சித்ரதுர்காவில் கல்குவாரியில் விதவைப் பெ ண்ணான பார்வதியும், செந்தில்குமாரும் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இருவரும் சொந்த ஊர் திரும்பிய பின், பார்வதிக்கு மேலும் சிலருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமார் பார்வதியுடன் அ டிக்கடி த கராறில் ஈடுபட்டு வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு அய்யம்புதூரில் உள்ள பார்வதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் வேறொரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செந்தில்குமார் பார்வதியுடன் வா க்குவா தத்தில் ஈ டுபட்டுள்ளார்.
இருவரும் ச ண்டை போ ட்டுக் கொண்டே தெருவுக்கு வந்து விட்டனர். அந்த நேரத்தில், மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த ம ண்ணெண் ணெயை பார்வதி, மீ து ஊ ற்றிய செந்தில்குமார், அவர் மீது தீ வை த்து வி ட்டு ஓ டிவிட்டார்.
உ டல் மு ழுவதும் தீப்ப ற்றி எ ரிந்ததால் அ லறியபடி ஓ டிய பார்வதியின் சத்தம் கே ட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, பார்வதி திங்கள் அதிகாலையில் உ யிரிழந்தார்.
இதையடுத்து கொ லை வழக்குப் பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.